தமிழ்நாடு

மலேசியாவில் இருந்து ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 116 கிராம் தங்கத்தை திருச்சி விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தந்தி டிவி
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 116 கிராம் தங்கத்தை திருச்சி விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மணி கலியபெருமாள் என்பவர் மறைத்து எடுத்து வந்த தங்க சங்கிலியின் மதிப்பு 3 லட்சத்து 52 ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்