தமிழ்நாடு

விமானம் மூலம் சென்னைக்கு தங்கம் கடத்தல்

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 91 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை விமான நிலையத்தில் மலேசியா மற்றும் துபாயில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 91 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிடிப்பட்ட சென்னை பெண் உட்பட ராமநாதபுரத்தை சேர்ந்த 5 பேரிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்