தமிழ்நாடு

இலங்கை மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் : 6 பேர் கைது

இலங்கை மற்றும் துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 59 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி

இலங்கை மற்றும் துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 59 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், ஷூ மற்றும் உள்ளாடைக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை