தமிழ்நாடு

விமானத்தில் கடத்திய 2.67 கிலோ தங்கம் - 23 தங்க கட்டிகள் அதிரடி பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் இரண்டரை கிலோ கடத்தல் தங்கம் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி

திருச்சி விமான நிலையத்தில் இரண்டரை கிலோ கடத்தல் தங்கம் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர்- இந்தியா விமானத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது விருதாச்சலத்தை சேர்ந்த சம்சுதீன் என்ற பயணி 2 கிலோ 67 கிராம் எடையுள்ள, 23 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு1 கோடியே 39 லட்சம் ரூபாய் என தெரிவித்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை