Gold | Price | ``சாதாரண மக்கள் வாங்குற அளவுக்கு தங்கம் வரணும்''.. குறையும் தங்கத்தின் விலை.. பொதுமக்கள் கருத்து #gold #goldprice #public #thanthitv தங்கத்தின் விலை தொடர்ந்து ஒரு வாரமாக குறைந்தது வரும் நிலையில் இன்று மட்டும் ரூ. 3760 குறைந்து உள்ளது மகிழ்ச்சி என்றும், மேலும் குறைந்தால் ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று திண்டுக்கல் பொதுமக்கள் பேட்டி