தமிழ்நாடு

துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் : சுங்கத்துறை போலீசார் அதிரடி சோதனை

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை, விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை, விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரத்தை சேர்ந்த ஜபூர் சாதிக் என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த 14 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 345 கிராம் தங்கம், 52 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள், 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை