தமிழ்நாடு

"தாலிக்கு தங்கம் திட்டம் விரைவில் மீண்டும் தொடங்கும்" - அமைச்சர் சரோஜா தகவல்

விரைவில் தங்கம் கொள்முதல் செய்யப்பட்டு மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
விரைவில் தங்கம் கொள்முதல் செய்யப்பட்டு மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார். சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் சரோஜா தலைமையில் ஆய்வு கூட்டம் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்