தமிழ்நாடு

Gold Rate | மக்களுக்கு இந்த டைம் என்னாச்சு? - தங்கம் விற்பனை திடீர் சரிவு

thanthitv

அட்சய திருதியை தங்கம் விற்பனை குறைவு என ஜெயந்திலால் சலானி பேச்சு அட்சய திருதியை தங்கம் விற்பனை நடப்பாண்டு, கடந்த ஆண்டை விட 20 சதவீதம் குறைந்துள்ளதாக நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது... ஆனால், தங்கத்தின் விலை அதிகமாக இருந்த காரணத்தால், மொத்த விற்பனை தொகை கடந்த ஆண்டை போலவே சுமார் 21,000 கோடி ரூபாயாக இருந்ததாக சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறினார்... மேலும் சிறிய அளவில் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக குறைந்ததே, விற்பனை சரிவுக்கு காரணம் எனவும் அவர் விளக்கம் அளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்