தமிழ்நாடு

ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.296 குறைவு - ஒரு சவரன் தங்கம் ரூ.36,608

சென்னையில் ஆபரணத் தங்கத்தின விலை சவரனுக்கு 296 குறைந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 4 ஆயிரத்து 576 ரூபாயாக உள்ளது.

தந்தி டிவி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின விலை சவரனுக்கு 296 குறைந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 4 ஆயிரத்து 576 ரூபாயாக உள்ளது. இதன்படி ஒரு சவரன் தங்கம் 36 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு கிலோ பார் வெள்ளி 64 ஆயிரத்து 400 ரூபாயாக உள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு