தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு

தங்கம் விலை இன்று சவரனுக்கு 112 ரூபாய் குறைந்துள்ளது.

தந்தி டிவி
தங்கம் விலை இன்று சவரனுக்கு 112 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 625 ரூபாயாக உள்ளது. இதன்படி ஒரு சவரன் தங்கம் 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்