தமிழ்நாடு

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 296 உயர்வு

ஆபரண தங்கத்தின் விலை சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு 296 ரூபாய் அதிகரித்தது.

தந்தி டிவி
ஆபரண தங்கத்தின் விலை சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு 296 ரூபாய் அதிகரித்தது. ஒரு கிராம் 3 ஆயிரத்து 54 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், 3 ஆயிரத்து 91 ரூபாயாக உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை 24 ஆயிரத்து 432 ரூபாயிலிருந்து, 24 ஆயிரத்து 728 ரூபாயாக அதிகரித்தது. மும்பை, டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் விலை உயராத நிலையில், சென்னையில் மட்டும் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்