தமிழ்நாடு

தொடர் உச்சத்தில் தங்கம் விலை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு - ஒரு சவரன் தங்கம் ரூ.41,664 க்கு விற்பனை

தங்கம் விலை சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 41 ஆயிரத்து 664 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தந்தி டிவி

தங்கம் விலை சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 41 ஆயிரத்து 664 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 11 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5 ஆயிரத்து 208 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 72 ரூபாய் 70 காசுகளாக உள்ளது. அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வர உள்ளதால் தங்கம் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்