தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.536 உயர்​வு - ஒரு சவரன் தங்கம் ரூ.38,520க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 536 ரூபாய் உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

காலை நிலவரப்படி ஒரு கிராமுக்கு 44 ரூபாய் உயர்ந்த நிலையில் மீண்டும் மாலையில் 23 ரூபாய் உயர்ந்தது. இதன்படி ஒரு கிராமுக்கு ஒரே நாளில் 67 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4 ஆயிரத்து 815 ரூபாயாக உள்ளது. இதன்படி ஒரு சவரன் தங்கம் 38 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளியின் விலையும் இன்று ஒரே நாளில் கிலோவுக்கு 2100 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ பார் வெள்ளி 74 ஆயிரத்து 100 ரூபாயாக உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்