தமிழ்நாடு

Gold Rate | தங்கம் விலை இன்னும் 30% சரிய போகுது.. ரெடியா இருங்க மக்களே - இன்பஅதிர்ச்சி கொடுத்த நகை வியாபாரிகள் சங்க தலைவர்

Gold Rate | தங்கம் விலை இன்னும் 30% சரிய போகுது.. ரெடியா இருங்க மக்களே - இன்பஅதிர்ச்சி கொடுத்த நகை வியாபாரிகள் சங்க தலைவர்

thanthitv

தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து வரும் நிலையில், வரும் நாட்களில் விலை மேலும் 30 சதவீதம் வரை சரிய வாய்ப்புள்ளதாகத் தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்தி லால் சலானி தெரிவித்துள்ளார். உலகளாவிய போர்ச் சூழல் காரணமாகப் பலரும் தங்கத்தின் மீதான முதலீடுகளைக் குறைத்து, கச்சா எண்ணெயில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளதே இந்த விலை சரிவுக்கு முக்கியக் காரணம் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

Iran | Israel | Trump | Netanyahu | ராணுவத்தில் ராட்சத மாற்றம்.. `அசுரனை’ இறக்கிவிட்ட காமேனி மகன்

Breaking | Election Commission | தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..