தமிழ்நாடு

Gold Rate "தங்கம் விலையை குறைக்க போறீங்களா இல்லையா?" - கலெக்டருக்கே ஷாக் கொடுத்த விவசாயி

கலெக்டருக்கே ஷாக் கொடுத்த விவசாயி

thanthitv

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், தங்கம் விலை உயர்வு குறித்து விவசாயி தங்க.சண்முகசுந்தரம் ஆட்சியரிடம் குறைகளை தெரிவித்தார். தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என கோரி, மஞ்சள், தாலிக்கயிறு உள்ளிட்ட பொருட்களை ஆட்சியர் மேசையில் வைத்து முறையிட்டார். இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, தங்கம் விலை உயர்வு உலக சந்தை சார்ந்தது, இது தனது அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல என தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

CM Stalin | Nellai | DMK | ``நம்ம திட்டங்களை காப்பியடிச்சு ஸ்டிக்கர் ஒட்டி..'' | விளாசிய CM ஸ்டாலின்

BREAKING || "பதவி விலகுகிறேன்" - காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பால் பெரும் பரபரப்பு

PM Modi | BJP | சென்னை வந்தார் PM மோடி.. முக்கிய தலைகளுக்கு பறந்த மெசேஜ்

Anbumani | Thiruporur | ``எங்க கேட்டாலும் அவரா? அய்யயோ..'' | அன்புமணி பேச பேச அதிர்ந்த திருப்போரூர்

BREAKING || Reject ஆகுமா விஜய்யின் வேட்புமனு? - தகவல்களில் குழப்பம்