தமிழ்நாடு

"தங்கம் விலை மேலும் சரியும்.." இதுதான் காரணம்

தந்தி டிவி

தங்கம் விலை அடுத்த 2 வாரங்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். வர்த்தகப் போர் முடிவுக்கு வந்ததால் தங்கம் விலை குறைந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த விலை வீழ்ச்சி நீண்ட காலம் நீடிக்காது என்றும் கூறினார். தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு இதுவே சரியான தருணம் எனவும் நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். () ஜெயந்திலால் சலானி, நகை வியாபாரிகள் சங்கம் 

CM Vijay | TVK | ஆசையாய் கேட்டு காசை நீட்டிய CM விஜய் - அப்பறம் என்ன ஆச்சுன்னு நீங்களே பாருங்களேன்..

TVK Vijay Road show | TVK | Erode | தரையை மொத்தமாக மறைத்த தலைகள்

CM Vijay Roadshow | TVK | கச்சிதமாக சிக்கிய ஃப்ரேம் - CM விஜய் உடனே ஓடிவரும் தொண்டர்கள்

CM Vijay | TVK | Tirupur | அப்படியே மெதுவாக மேலே வந்த CM விஜய் - என்னங்க இவ்ளோ சவுண்டு...

CM Vijay | TVK | ஒருத்தர கூட மிஸ் பண்ணல.. எல்லாரையும் தனித்தனியா பார்த்து விசாரித்த CM விஜய்