தமிழ்நாடு

குறைந்தது தங்கம் விலை..இன்றைய நிலவரம்

தந்தி டிவி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 72 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் ஒரு கிராம் 9 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 24 ஆயிரம் ரூபாய்க்கும் ஒரு கிராம் 124 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Breaking | Vijay | TVK | Perambur | பறந்த மெசேஜ்.. ஒன்று கூடிய டாப் தலைகள்.. விஜய் அதிரடி மூவ்

Dearness Allowance | DA Hike | Cabinet | அடித்தது ஜாக்பாட் - அறிவித்த மத்திய அரசு

PM Modi | இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்கள் முன் தோன்றும் மோடி.. ஒட்டுமொத்த நாடே எதிர்பார்ப்பில்

Central Govt Employees | அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு

NTK Seeman | "சின்ன வயசுல காங்கிரசுக்கு வாக்கு கேட்டு" - சொந்த தொகுதியில் சீமான் அனல் பறக்க பிரசாரம்