தமிழ்நாடு

தங்கம் விலை கிராமுக்கு ரூ.109 உயர்வு

நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக ஏற்றம் கண்டுள்ளது.

தந்தி டிவி

காலைநேர நிலவரப்படி , தங்கம் சவரனுக்கு 872 ரூபாய் உயர்ந்து 33ஆயிரத்தி 848 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்றுக்கு109 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்தி 231 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால், அதன் விலை உச்சம் தொட்டு வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்

Rtd.IAS நடராஜனை TNIC தலைவராக நியமித்தது தமிழக அரசு

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு