தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.

தந்தி டிவி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 4 ஆயிரத்து 890 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் தங்கம் 39 ஆயிரத்து 120 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு கிலோ பார் வெள்ளி 69 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்