தமிழ்நாடு

நகைக்கடையில் ரூ.13 கோடி நகைகள் கொள்ளை - கிரண்குமார், நகைக்கடை உரிமையாளர்

திருச்சியில், நகைக்கடையின் சுவரில் துளை போட்டு, உள்ளே புகுந்த கொள்ளையர்கள், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்து விட்டு, தப்பி ஓடி விட்டனர்.

தந்தி டிவி

திருச்சியில், நகைக்கடையின் சுவரில் துளை போட்டு, உள்ளே புகுந்த கொள்ளையர்கள், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்து விட்டு, தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம், சத்திரம் பேருந்து நிலையம் அருகே கரூர் பைபாஸ் சாலையில் நிகழ்ந்தது. விலங்குகளின் உருவம் கொண்ட முக மூடி அணிந்து, உள்ளே புகுந்து, நகைகளை, கொள்ளையர்கள் அள்ளி செல்லும் காட்சி, கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து, "தந்தி டிவி" - க்கு பேட்டி அளித்த நகைக்கடையின் உரிமையாளர் கிரண்குமார், 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம்,வைரம், பிளாட்டினம் கொள்ளை போய் உள்ளதாக தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி