தமிழ்நாடு

தங்க நகை சேமிப்பு திட்டம்... பல கோடி சுருட்டிய உரிமையாளர்.. அதிர்ச்சியில் நாகர்கோவில் மக்கள்

தந்தி டிவி

மதுரையில், சேமிப்பு திட்டம் மூலம் வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தாக நகைக்கடை உரிமையாளர் மீது காவல் துறையினரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். பழைய தங்க நகை டெபாசிட்டின் பேரில் பழைய தங்க நகைக்கு பதிலாக புது நகை தருவதாக கூறி மோசடி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். டெபாசிட் செய்த காலம் முடிந்த நிலையில், கடையை பூட்டி வைத்து உரிமையாளர்கள் தலைமறைவாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு