தமிழ்நாடு

கோகுல்ராஜ் வழக்கு..கைக்குழந்தையோடு வந்த சுவாதி - உயர்நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு

தந்தி டிவி

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்ததாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்,சுவாதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த‌து. அப்போது, சுவாதி கைகுழந்தையுடன் ஆஜராகியிருந்தார். இதையடுத்து விசாரணையை நவம்பர் 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அடுத்த விசாரணைகளின் போது நேரில் ஆஜராவதில் இருந்து சுவாதிக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டனர்.

Gokulraj case..Swathi came with infant - action order given by High CourtGokulraj case..Swathi came with infant - action order given by High Court

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு