தமிழ்நாடு

Gobi | PubertyCeremony | மாட்டு வண்டிகளில் அணிவகுத்த தாய்மாமன் சீர்வரிசை - கோபியில் பாரம்பரிய விழா

மாட்டு வண்டிகளில் அணிவகுத்த தாய்மாமன் சீர்வரிசை - கோபியில் பாரம்பரிய விழா

thanthitv

கோபிச்செட்டிப்பாளையம் அருகே பூப்புனித நீராட்டு விழாவில், பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டிகளில் தாய்மாமன் சீர்வரிசை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. மங்கள வாத்தியங்கள் முழங்க, பழங்கள், இனிப்புகள், பட்டு ஆடைகள் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் வெகு விமரிசையாக கொண்டு செல்லப்பட்டன.

Chennai Airport | சென்னை விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பொருள் பறிமுதல்

CM Vijay | "பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் இது மட்டும் அல்ல முதல்வருக்கு இருக்கும் பெருங்கனவு"

TN Government | "பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்" - வெளியான முக்கிய அறிவிப்பு

Palani | Temple | Highcourt | பழனி கோயில்நில மோசடி வழக்கில் மதுரை ஐகோர்ட் அடுத்த அதிரடி

Chennai | Rain | Lady | மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்