• குந்தாரப்பள்ளி வார சந்தையில் தீபாவளியை ஒட்டி ஆடுகள் விற்பனை அமோகம்
• ரூ.7 கோடிக்கும் மேல் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆடு விற்பனை
• தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் வியாபாரிகள் வருகை
• 10,000க்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டு விறுவிறுப்பாக நடைபெறும் வியாபாரம்
• ஆடு விலை வழக்கத்தை விட ரூ.2000 - ரூ.5000 வரை கூடுதல் விலைக்கு விற்பனை