தமிழ்நாடு

எருதாட்ட விழாவில் ஓடிய ஆடுகள் - கூட்டத்தில் சிரிப்பலை

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் ஸ்ரீ பேட்டராய சுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பாரம்பரிய எருதாட்ட விழா நடைபெற்றது. இந்த எருதாட்ட விழாவில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அப்போது கூட்டத்தில் மிரண்டு ஓடிய காளை‌யால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

இதனிடையே, எருதாட்ட விழாவில் இளைஞர்கள் சிலர் ஆடுகளை அவிழ்த்து விட்டது பார்வையாளர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்