தமிழ்நாடு

வெள்ளை ஆடு-ஐ திருடும் கருப்பு ஆடுகள் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, இருசக்கரவாகனத்தில் சென்று மர்மநபர்கள் ஆடு திருடிய சிசிடிவி காட்சி இணையத்தில் பரவி வருகிறது. அரியாகவுண்டம்பட்டியில், கடந்த சில தினங்களுக்கு முன் ஆட்டு கொட்டகையில் புகுந்த மர்மநபர்கள் 2 பேர், ஆடுகளை திருடிச்சென்றதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திவரும் சூழலில், இதுபோன்று 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடுபோயுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை