தமிழ்நாடு

Goat Market | ரூ.3 கோடிக்கு விற்பனை - அதிசயிக்க விட்ட நிகழ்வு

ரூ.3 கோடிக்கு விற்பனை - அதிசயிக்க விட்ட நிகழ்வு

thanthitv

#diwali #goatmarket தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வாராந்திர ஆட்டுச் சந்தையில் விற்பனை படுஜோராக நடைபெற்றது.... சென்னை, சேலம், திருச்சி என பல மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். ஒரு ஆடு 7 ஆயிரம் ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை விற்பனை ஆனது.... சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்கப்பட்டதால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Omni Bus| பெரும் வேதனையில் ஆம்னி பேருந்து ஓனர்கள் - அரசுகளிடம் வைத்த ரெக்வஸ்ட்

TN Govt Gazette | MLA தொகுதி நிதி - தமிழக அரசின் புதிய அதிரடி

Chennai Train எதிர்பாராவிதமாக அறுந்து விழுந்த மின் கம்பி - திருவள்ளூர் டூ பீச் இடையே திடீர் பரபரப்பு

Theni Prisoners Escape சிறையிலிருந்து தப்பித்த இன்னும் சிலர் எங்கே? மலை மேல் ஏறும் போலீஸ்

Cyclone Arnab | போட்டு தாக்கும் அர்னாப் புயல்.. வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா