தமிழ்நாடு

Viral Video ``ஓரமா போ.. ஓரமா போ..’’ - வண்டியை பார்த்ததும் பதறிப்போய் ஓரங்கட்டிய அக்கம் பக்க வண்டிகள்

``ஓரமா போ.. ஓரமா போ..’’

thanthitv

Viral Video ``ஓரமா போ.. ஓரமா போ..’’ - வண்டியை பார்த்ததும் பதறிப்போய் ஓரங்கட்டிய அக்கம் பக்க வண்டிகள் #thiruvannamalai #scooter #viralvideo 12 அடி நீள கம்பிகளுடன் ஸ்கூட்டரில் ஆபத்தான பயணம் திருவண்ணாமலை அடுத்த சானாநந்தல் அருகே நெடுஞ்சாலையில், சுமார் 12 அடி நீளமுள்ள கம்பிகளை ஸ்கூட்டரில் கட்டி இளைஞர்கள் எடுத்துச் சென்றது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. 30க்கும் மேற்பட்ட கம்பிகளை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி ஆபத்தான முறையில் எடுத்துச் சென்றதால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இவ்வாறு அலட்சியமாக பொருட்களை ஏற்றி செல்லுவது விபத்துக்கு வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

TVK | CM Vijay | ``அமைச்சர் கீர்த்தனா சொல்ற மாதிரிலாம் செய்ய முடியாது’’ - CPM கடும் எதிர்ப்பு

CM Vijay | Mettur Dam Open| மேட்டூர் அணையை `முதல்முறையாக’ திறக்கிறார் CM விஜய்

Mettur Dam | திடீரென மேட்டூர் அணையில் நடந்த மாற்றம்

#BREAKING || Nellai | பிரபல ரவுடி கோபியை சுட்டுப்பிடித்த போலீஸ் - விடிந்ததும் பரபரப்பு

TNGovt | Ration Shop | "ஆக. 2.. தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும்.." வெளியான அதிமுக்கிய தகவல்