தமிழ்நாடு

கீழடி அகழாய்வு பணிகளுக்கு தாராளமாக நிதி வழங்க மத்திய-மாநில அரசுகளுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை

கீழடி அகழாய்வு பணிகளுக்கு தாராளமாக நிதி வழங்க மத்திய-மாநில அரசுகளுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொடங்கப்பட்ட அகழாய்வு பணிகளால் கிடைக்கப் பெற்ற தொல்பொருட்கள் மூலம் பண்டைய கால வரலாற்றை அறிந்து கொள்ள முடிவதாக தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். இந்த அகழாய்வு பணிகளை மத்திய-மாநில அரசுகள் தொய்வில்லாமல் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அகழாய்வு பணிகளுக்கு தாராளமாக நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அகழாய்வில் கிடைக்கப்பெறும் தொல்பொருட்களை பாதுகாப்பாக இருக்க அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றும் அவற்றின் மூலம் அறியப்படும் வரலாற்று செய்திகளை பாடபுத்தகங்களில் மாணவர்கள் படித்து பயன்பெற வழிவகுக்க வேண்டும் என்றும் ஜி.கே. வாசன் கேட்டு கொண்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்