தமிழ்நாடு

"2 ஆண்டு ஆட்சியில் மக்கள் நலப்பணிகள் நடந்துள்ளது" - ஜி.கே.வாசன்

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி வகித்த இரண்டு ஆண்டுகளில், மக்கள் நலப்பணிகள் நடந்து உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி
தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி வகித்த இரண்டு ஆண்டுகளில், மக்கள் நலப்பணிகள் நடந்து உள்ளதாகவும், நிலுவையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். திருப்பூரில் செய்தியாளரிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்