தமிழ்நாடு

"நகைய கொடுங்க பணமழை கொட்டும்..." ஆசை காட்டிய நிதி நிறுவன ஊழியர் - கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

"நகைய கொடுங்க பணமழை கொட்டும்..." ஆசை காட்டிய நிதி நிறுவன ஊழியர் - கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

thanthitv

"நகைய கொடுங்க பணமழை கொட்டும்..." ஆசை காட்டிய நிதி நிறுவன ஊழியர் - கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் கோவை கருமத்தம்பட்டியில் , நகைகளை மீட்டு அதிக விலைக்கு விற்றுத் தருவதாகக் கூறி ரூ.1.70 கோடி மோசடி செய்ததாக தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது புகார் எழுந்துள்ளது. பணம் கொடுத்த 20-க்கும் மேற்பட்டோர் நிறுவனத்திற்குள் புகுந்து ஊழியர்களை மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது .போலீசார் அவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

TN Govt | Court | Thoothukudi shootout | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. அரசுக்கு அதிரடி உத்தரவு

Megamalai | Supreme Court | மேகமலை விவகாரம் - சுப்ரீம் கோர்ட் பரபரப்பு உத்தரவு

BREAKING "இது TVK, காங். பிரச்சனை கிடையாது - முதலில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்க" - அன்புமணி

CM Vijay | TVK | CM விஜய்யின் உற்சாக அறிவிப்பு.. தமிழகம் எங்கும் குவியும் வாழ்த்து

Amit Shah | CM Vijay | DKS | தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு - மூன்றடுக்கு பாதுகாப்புக்குள் ஸ்பாட்