தமிழ்நாடு

மனைவியை விட்டுவிட்டு மாயமான கணவன் : கொட்டும் மழையில் மனைவி தர்ணா போராட்டம்

"பல இடங்களில் தேடியும் கணவர் கிடைக்கவில்லை" - சகாய டென்சி,பாதிக்கப்பட்ட பெண்

தந்தி டிவி

வாடகை வீட்டில் தனியாக தவிக்க விட்டு மாயமான கணவனை மீட்டு தரக்கோரி இளம்பெண் கொட்டும் மழையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.. கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்த கணவர் ரதீஷை, மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்கும் வரை எத்தனை நாட்கள் ஆனாலும் போராட்டம் தொடரும் என மனைவி சகாய டென்சிவும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்