தமிழ்நாடு

செஞ்சி ராமச்சந்திரனுக்கு பெரியார் விருது அறிவிப்பு

தந்தை பெரியார் விருது, முன்னாள் அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனுக்கும், டாக்டர் அம்பேத்கர் விருது முனைவர் அருச்சுனனுக்கும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தந்தி டிவி

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2019ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. விருது பெறும் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி மற்றும் ஒரு சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்பட உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த விருதை பெற செஞ்சி ராமச்சந்திரனை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்