தமிழ்நாடு

அரசு பேருந்து மீது முறிந்து விழுந்த ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

அரசு பேருந்து மீது முறிந்து விழுந்த ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

தந்தி டிவி

அரசு பேருந்து மீது முறிந்து விழுந்த ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

கொடைக்கானல் கொடலங்காடு கிராமத்திற்கு சென்ற அரசு பேருந்து மீது, ராட்சத மரம் முறிந்து விழுந்தது. கொடைக்கானல் கொடலங்காடு கிராமத்திற்கு, வத்தலகுண்டு பகுதியில் இருந்து பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் ஓரத்தில் இருந்த ராட்சத மரம் முறிந்து, பேருந்தின் மீது விழுந்தது. இதில் பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை துறையினர், சுமார் அரை மணி நேரம் போராடி மரத்தினை வெட்டி அகற்றினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்