தமிழ்நாடு

வெள்ளைப் பூண்டுக்கு புவிசார் குறியீடு - கொடைக்கானல் விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் வெள்ளைப்பூண்டுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

தந்தி டிவி
கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் வெள்ளைப்பூண்டுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையும் வெள்ளைப்பூண்டு, வெள்ளை நிறத்தில் இல்லாமல் சற்று சாம்பல் நிறத்தில் காணப்படும். இது காரத்தன்மை மற்றும் மருத்துவ குணம் கொண்டது. இந்நிலையில் இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது கொடைக்கானல் வெள்ளைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்