தமிழ்நாடு

சென்னையிலும் அதிரவிட்ட `நெய்' - என்ன நடந்தது?

தந்தி டிவி

சென்னை பல்லாவரம் அருகே சூப்பர் மார்க்கெட்டில் நெய் பாட்டில்களை மட்டும் குறிவைத்து இளைஞர் ஒருவர் திருடிச் செல்லும் விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. கீழ்கட்டளை அம்பாள் நகரைச் சேர்ந்த ஆனந்த் என்பவரின் சூப்பர் மார்க்கெட்டில் வாரம் ஒரு முறை என 2 மாதங்களாக 8க்கும் மேற்பட்ட 1 லிட்டர் நெய் பாட்டில்களை ஒருவர் எடுத்துச் சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடித்த உரிமையாளர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Vijay | TVK | NDA-வில் விஜய்? - கோயலின் ரியாக்‌ஷனால் ஷாக் ட்விஸ்ட்

EPS | NDA Alliance | சட்டென்று பறந்த EPS.. பரபரப்பை கிளப்பும் முக்கிய முடிவுகள்?

Gas Cylinder Shortage| முழுமையாக நிறுத்தம்.. எல்லாம் முடிந்தது.. இனி அவ்வளவு தான்

🔴LIVE : Gas Cylinder |திரும்புகிறதா லாக்டவுன் காலம்? - காலி சிலிண்டரோடு வீதியில் இறங்கிய மக்கள்

Vaiko | DMK Alliance | தொகுதியை குறைத்த திமுக.. வைகோ எடுத்த திடீர் முடிவு