தமிழ்நாடு

பாரம்பரிய தூயமல்லி அரிசிக்கு புவிசார் குறியீடு - விவசாயிகள் மகிழ்ச்சி

தந்தி டிவி

தஞ்சை மாவட்டத்தில் அதிக அளவில் விளையக்கூடிய தூயமல்லி அரிசிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட நிலையில், விவசாய மக்கள் அரசுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர். சுமார் நாளரை அடி உயரம் வரை வளரக்கூடிய இந்த அரிசியானது பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றாகும்.மேலும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட நிலையில், மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், இயற்கை முறையில் சாகுபடி செய்யும் அரிசியையும் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Power Tariff | CTR Nirmalkumar|``கரண்ட் பில் உயர்வுக்கு திமுக தான் காரணம்’’ - அமைச்சர் CTR ஒரே போடு

Telegram Ban | இந்தியாவில் டெலிகிராமுக்கு தடை விதித்தது அரசு.. நெட்டிசன்களுக்கு பேரிடி

CM Vijay | Power cut | மின் தடை விவகாரம் - CM விஜய் ஆலோசனை

NEET | நீட் தேர்வு புகார்கள்.. வந்தது தனி இணையதளம் - NTA அதிரடி

கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை சம்பவ எதிரொலி.. வடமாநிலத்தவருக்கு வேலை தருபவர்களுக்கு செக்