தமிழ்நாடு

Genetic Disease | அரிய மரபணு நோயால் குழந்தை அவதி.. உதவிக்காக நிற்கும் பெற்றோர்

Genetic Disease | அரிய மரபணு நோயால் குழந்தை அவதி.. உதவிக்காக நிற்கும் பெற்றோர்

thanthitv

அரிய மரபணு நோயால் குழந்தை அவதி.. உதவிக்காக நிற்கும் பெற்றோர்

அரிய மரபணு நோய் பாதித்த குழந்தை... உயிரைக் காக்க பெற்றோர் கோரிக்கை சென்னையில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு வயது குழந்தையை காப்பாற்ற, முதலமைச்சர் விஜயின் உதவிக்காக கண்ணீருடன் காத்திருக்கும் பெற்றோரின் வேதனையை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

EPS | AIADMK | SPV | "முடியாது.." EPSக்கு பெரும் ஷாக் கொடுத்த SPV, நத்தம் விஸ்வநாதன்

Kulasai | Rocket Launch Pad | தனியார் வசம் செல்கிறதா குலசை ராக்கெட் ஏவுதளம்?

வாயை பொத்தி புதருக்குள் தூக்கி சென்று கொடூரம் - 4th மாணவிக்கு நேர்ந்த வெளியே சொல்ல முடியாத கொடுமை

Chennai Corporation | சென்னையில் 3.49 லட்சம் பேருக்கு நோட்டீஸ் - பெரும் குழப்பத்தில் பொதுமக்கள்

TN Police | Independence Day | டோட்டலாக கண்ட்ரோல் எடுக்கும் போலீஸ்..சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு