தமிழ்நாடு

ஃபுல் மப்பில் விடிய விடிய 4 சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கை - இன்பத்தில் மிதந்த இளைஞருக்கு அதிர்ச்சி

தந்தி டிவி

தங்களுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளைஞரை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

நெல்லை புது மனையைச் சார்ந்த பாலமுருகன் அரசு பள்ளியில் உதவியாளராக தற்காலிகமாக பணியாற்றி வந்துள்ளார். அந்தப் பள்ளியில் படித்து தற்போது பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் படித்து வரும் மாணவர் உள்ளிட்ட 4 சிறார்களை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாக தெரிகிறது. மது போதையில் 5 பேரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை சிறார்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற பிறகு தொடர்ந்து பாலமுருகனிடம் வீடியோவை காட்டியும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியும் மாணவர்கள் பணம் பறித்து வந்துள்ளனர். அவரிடம் செல்போன். 10 ஆயிரம் ரூபாய் பணம் என அவ்வப்போது மிரட்டி பறித்து வந்த நிலையில் நேற்று மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனை அடுத்து பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் பாலமுருகன் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

மாணவர்களை இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுத்தும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Prashant Kishor | BJP | மாறிய வரலாறு.. பாஜகவின் ஆணிவேரையே அறுத்த PK.. மிரள வைத்த வெற்றி

CM Vijay | Saint Gobain | கண்ணாடி தயாரிப்பு ஆலையில் விசிட் | சொல்ல சொல்ல உற்றுநோக்கிய CM விஜய்

AK 64 | Dare Devil | Ajithkumar | DareDevil.. வெளியானது AK 64 அப்டேட்.. உற்சாகத்தில்AK ரசிகர்கள்

Breaking | DMDK | Vijayakanth | ``மறைந்த விஜயகாந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்..''

Bike Taxi | Court | TN Govt | பைக் டாக்சி விவகாரம்.. அரசுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு