தமிழ்நாடு

கொம்பால் `குத்தி' சூப்பர் பைக்குகளை பறக்கவிட்ட காட்டெருமை... அலறவைக்கும் காட்சி... அசராமல் நின்ற தனிஒருவன்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் கரடி, காட்டெருமை, சிறுத்த போன்ற வன விலங்குகள், உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ந்நிலையில் கோத்தகிரி, கொடநாடு சாலையில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டெருமை ஒன்று ஆக்ரோஷமடைந்து அங்கிருந்த இரு சர்க்கர வாகனத்தை தனது கொம்பில் தூக்கி வீசியது. அருகே யாரும் இல்லாததால், யாருக்கும் யம் ஏற்படவில்லை. இந்த காட்சி அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்