தமிழ்நாடு

"குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு வழங்கப்படும் திட்டம் 8 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும்" - கோபாலகிருஷ்ணன்

கோவையில் அடுத்த 8 ஆண்டுகளில் சமையல் எரிவாயு குழாய் மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு - பாண்டிச்சேரி சில்லரை வர்த்தக பிரிவின் முதன்மை பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கோவையில் அடுத்த 8 ஆண்டுகளில் சமையல் எரிவாயு குழாய் மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு - பாண்டிச்சேரி சில்லரை வர்த்தக பிரிவின் முதன்மை பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிதாக பைப்லைன் போடுவதற்கு எதிர்ப்புகள் இருக்கும் என்பதால் ஏற்கனவே இருக்கும் பைப்லைன்களின் அருகிலேயே புதிய பைப்லைன்களை அமைத்து எரிவாயுவை கொண்டு வர இருப்பதாகவும் அவர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்