தமிழ்நாடு

Madurai | Gas Leak | ``கேஸ் லீக் ஆகுது நில்லுயா..'' | அசால்ட்டாக லாரியை ஓட்டிச் சென்ற டிரைவர்

``கேஸ் லீக் ஆகுது நில்லுயா..'' | அசால்ட்டாக லாரியை ஓட்டிச் சென்ற டிரைவர்

thanthitv

``கேஸ் லீக் ஆகுது நில்லுயா..'' | அசால்ட்டாக லாரியை ஓட்டிச் சென்ற டிரைவர் லீக் ஆன கேஸ் சிலிண்டருடன் சென்ற லாரி - பரபரப்பு மதுரை பைபாஸ் சாலையில், லீக் ஆன கேஸ் சிலிண்டருடன் சென்ற லாரியால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் தடுத்து எச்சரித்தும், அலட்சியமாக லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Ammonia Gas Leak | ``60% முடிந்தது’’ - கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடும் திருவள்ளூர்

Parliament Session | தமிழகம், மேற்கு வங்கம் ஆட்சி மாற்றத்துக்கு பின் கூடும் நாடாளுமன்றம்

CM Vijay | சந்தித்த CM விஜய்.. 1 மணி நேரத்திற்கு மேலாக பேசியது என்ன?

Breaking | CM Vijay | படையெடுத்த Ex.அமைச்சர்கள் | TVKல் இணைந்த பின் முதல்முறை சந்தித்த CM விஜய்

Breaking | TVK MLAs | TN Police | தவெக எம்எல்ஏவிடம் பேரம் | போலீசார் அதிரடி முடிவு