தமிழ்நாடு

மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.192 குறைப்பு - சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.569.50

தமிழகத்தில் மே மாதத்திற்கான மானியமில்லாத வீட்டு சமையல் எரிவாயு விலை குறித்த அறிவிப்பு இன்று வெளியானது

தந்தி டிவி

தமிழகத்தில் மே மாதத்திற்கான மானியமில்லாத வீட்டு சமையல் எரிவாயு விலை குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. இதன்படி, மானியமில்லாத ஒரு சிலிண்டர் விலை, 192 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை ஒன்றுக்கு 569.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டெல்லியில் 744 ரூபாயில் இருந்து 581.50 ரூபாயாக குறைந்துள்ளது. மும்பையில் 714.50 ரூபாயில் இருந்து 579 ரூபாய்க்கு மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விற்கப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்ததையடுத்து, இந்த விலைக்குறைப்பு நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் எடுத்துள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்