தமிழ்நாடு

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு - மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூட ஊதியம் வழங்க, மத்திய அரசிடம் நிதி இல்லாத நிலை உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூட ஊதியம் வழங்க, மத்திய அரசிடம் நிதி இல்லாத நிலை உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக மகிளா காங்கிரஸ் சார்பாக, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வசந்தகுமார், மத்திய அரசுக்கு சரியான பொருளாதார கொள்கை இல்லை என கூறினார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு