தமிழ்நாடு

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு - வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

சென்னையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.இதன் காரணமாக 825 ரூபாயாக இருந்த மானிய சிலிண்டர் ஒன்றின் விலை 850 ரூபாயாக அதிகரித்து உள்ளது.இதேபோல் வர்த்தக பயன்பாடு சிலிண்டர்களின் விலை 84 ரூபாய் உயர்த்தப்பட்டு, ஆயிரத்து 687 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விலை உயர்வு பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தி உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்