தமிழ்நாடு

எரிவாயு சிலிண்டர் தீப்பிடித்து விபத்து : அதிர்ஷ்டவசமாக தப்பிய 5 பேர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நிலையூர் கிராமத்தில் வசித்து வரும் பாபு என்பவரின் வீட்டில் எரிவாயு கசிந்து தீவிபத்து ஏற்பட்டது.

தந்தி டிவி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நிலையூர் கிராமத்தில் வசித்து வரும் பாபு என்பவரின் வீட்டில் எரிவாயு அடுப்பை சர்வீஸ் செய்தனர். அப்போது திடீரென எரிவாயு கசிந்து தீவிபத்து ஏற்பட்டது. இதில் வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. ஆனால் பாபு, அவரின் மனைவி மற்றும் 3 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

🔴LIVE : AssemblyElection2026 | 1.5 கோடியை நெருங்கும் வாக்குகள்.. தமிழகத்தில் பெரிய சர்ப்ரைஸ்

TN Election 2026 | வளைத்து வளைத்து வாக்குகளை குத்தும் கொங்கு மண்டலம் - ஆச்சரியப்பட விடும் சதவீதம்

TN Election | சென்னையில் விறுவிறுவென அதிகரித்த வாக்குப்பதிவு - எதிர்பாரா சர்ப்ரைஸ் கொடுத்த நிலவரம்

SK | TN Election 2026 | "மாற்றம் தேவையா..?" ஓட்டு போட்ட பின் ஒரே போடாக போட்ட நடிகர் சிவா

TN Election | வாக்களிக்க ஓடிவந்த பிரபலங்கள் - ஓட்டு போட்டதும் சிரித்துக்கொண்டே தனுஷ் சொன்ன வார்த்தை