தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்

கும்பகோணத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் வெளி மாநில தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கும்பகோணத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் வெளி மாநில தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் கும்பகோணம் புறவழிச்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகின்றனர். பல்வேறு வடிவங்களில் உருவாகி வரும் விநாயகர் சிலை 500 ரூபாய் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைகளை வாங்க ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்