தமிழ்நாடு

கஜா புயல் பாதிப்பில் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? - ஆய்வறிக்கை வெளியிட்டார் முதலமைச்சர்

கஜா புயல் பாதித்து ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் அப்போது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கஜா புயல் பாதித்து ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் அப்போது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரசின் வருவாய் துறை சார்பாக வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார். தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்வில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்