தமிழ்நாடு

திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு : ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் திமுக சார்பில் இன்று சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. திமுக எம்எல்ஏ அன்பழகன், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை மினி லாரி மூலம் அனுப்ப ஏற்பாடு செய்திருந்தார்.

தந்தி டிவி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் திமுக சார்பில் இன்று சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. திமுக எம்எல்ஏ அன்பழகன், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை மினி லாரி மூலம் அனுப்ப ஏற்பாடு செய்திருந்தார். வாகனத்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனிடையே, திமுக எம்பிகள் கனிமொழி, திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன், ஆர்எஸ் பாரதி ஆகியோர் தங்களது ஒரு மாத சம்பளத்தை திமுக தலைவர் ஸ்டாலினிடம் புயல் நிவாரண நிதியாக வழங்கினர்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு