தமிழ்நாடு

கஜா புயல் மீட்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் - வைரமுத்து

கஜா புயல் மீட்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

கஜா புயல் மீட்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் புதிய உணவக திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தென்னை மரங்கள் அகற்றப்படாமல் உள்ளதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்